தனிமை கவிதை - Thanimai Kavithai
தனிமை கவிதைகளின் தொகுப்பு - Collection of Best Alone Tamil Qutoes, Thanimai Quotes in Tamil, Latest Tamil Alone Quotes, தனிமை தமிழ் ஸ்டேட்டஸ், தனிமை கவிதைகள், தமிழ் தனிமை கவிதைகள், Tamil Alone Instagram Story, Tamil Alone WhatsApp Status
- Tamil Thanimai Quotes
- Tamil Thanimai Kavithai
- Tamil Alone Instagram Bio
- Thanimai Kavithai
- Thanimai Feelings Kavithaigal
- தனிமை கவிதை
- தமிழ் தனிமை ஸ்டேட்டஸ்
- தமிழ் தனிமை கவிதை
இன்று இருப்போர்
நாளை இருப்பதில்லை
இதுதான் இன்றைய நிலை
இறந்தகால வலியும்
எதிர்கால பயமும்
நிகழ்கால வாழ்வில்
நீக்கிவிட்டது என்னை
தனிமை நான் தேர்ந்தெடுத்தது அல்ல
நான் நேசித்தவர்கள் எனக்கு
பரிசளித்தது
தனிமை என்பது ஒரு வகை போதை
ஒரு முறை அனுபவித்து விட்டால்
அதிலிருந்து மீள முடியாது
ஒரு போலியான உறவை நேசித்து
நாமே நம் மனதை
காயபடுத்தி கொள்வதை விட
தனிமை மேலானது
தனித்து இருப்பவர்கள்
எப்போதும் தனியாக இருப்பதில்லை
பிடித்த ஒருவரின் நினைவுகளோடு
தான் இருப்பார்கள்
எவ்வளவு தான் பாசம் வைத்தாலும்
அன்பிற்கு இங்கு மதிப்பு இல்லை
தனிமை கூட இனிமைதான்
- Life alone quotes in tamil
- female thanimai kavithai
- heart touching alone quotes in tamil
- pain alone quotes in tamil
தனித்து நிற்கும் போது தான் தெரிகிறது
தனிமை மட்டும் தான் நிஜம் என்று
என் காதலும் அனாதை
ஆனது நீ என்னை
விட்டுச்சென்ற பின்
நினைவல்ல என் நிழலும்
உயிர்கொள்ளும் அவள் விழி கொல்ல