ஆயுத பூஜை வாழ்த்துக்கள் - Ayudha Pooja Quotes in Tamil
Collection of ayudha pooja wishes in Tamil, pooja wishes for WhatsApp in Tamil,ayudha poojai vaazthukkal, poojai holidays vaazthu, pooja festival kavithai in tamil, ayudha poojai vaazhthu kavithai

- Ayudha Poojai Kavithai
- Ayudha Pooja wishes in tamil
- Ayudha poojai whatsapp wishes
- Ayudha poojai whatsapp status
- Ayduah poojai 2024 tamil
படிப்பிற்கும் தொழிலுக்கும்
செல்வத்திற்கும் உரிய
தெய்வங்களை வணங்கி
அனைத்து வளங்களையும்
பெறுவோம் இனிய
ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
ஆயுதம் என்பதன் உண்மையான
பயனை உணர்த்தான் ஆயுத
பூஜை கொண்டாடப்படுகிறது
ஆயுத பூஜை மற்றும்
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்
தொழில் சிறக்கட்டும்
வளம் பெருகட்டும்
இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
கலைமகளின் அருள்
எல்லாருக்கும் கிடைக்க
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கல்விக்கு அதிபதியான
சரஸ்வதி தேவியையும்
நம் தொழிலுக்கும் உதவி
செய்யும் கருவிகளையும்
இந்நாளில் பூஜை செய்து
வணங்குவோம் இனிய
ஆயுத பூஜை மற்றும்
சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்
கல்வி தொழில் செல்வம்
வீரம் பெருக கலைமகள்
ஆசி நிலைத்து நின்று
செழித்தோங்க இந்த நாளில்
வேண்டிக்கொள்வோம் இனிய
ஆயுத மற்றும் சரஸ்வதி
பூஜை வாழ்த்துக்கள்
அறிவும் ஞானமும்
நிரம்பிய சரஸ்வதி
பூஜை நல்வாழ்த்துக்கள்
சரஸ்வதி தேவியின் அருள்
செழிக்க உங்கள் கல்வி
வளமும் அறிவு பயணமும்
சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்
சரஸ்வதி தேவியின்
அன்பான பாசம் உங்களை
கல்வி சாதனைகளில்
வெற்றி பெற வாழ்த்துகிறேன்
அறிவின் தெய்வம் சரஸ்வதி
உங்களுக்கு ஒவ்வொரு நாளும்
சிறந்த அறிவையும்
ஞானத்தையும் வழங்கட்டும்
சரஸ்வதி பூஜையின் புனித
நாளில் உங்கள் அறிவு
பலமடங்கு உயர்ந்து இனிய
நாள் அமைவதாக வாழ்த்துக்கள்
சரஸ்வதி தேவியின் தியானத்தில்
உங்களின் படிப்பில் முன்னேற்றமும்
அறிவில் பூரண வளமும் கிடைக்கட்டும்
உங்கள் தொழில்துறை
சாதனைகள் எல்லாம்
வெற்றியுடன் நிறைவேற
ஆயுத பூஜை தின வாழ்த்துக்கள்
அழகான வாழ்விற்கு
உழைக்கும் ஆயுதங்கள்
எப்போதும் உங்களுக்கு
நன்மை தர வாழ்த்துகிறேன்
ஆயுத பூஜை உங்களுக்கு
சக்தியையும் உழைப்பில்
மேன்மையையும் கொண்டு
வர வாழ்த்துகள்
உங்கள் தொழிலின்
எல்லா சாதனைகளும்
வெற்றியை அடைய
ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
தொழில் சாதனைகளில்
உச்சத்தை அடையும்
நாளாக ஆயுத பூஜை
அமைவதாக வாழ்த்துகிறேன்
உங்கள் உழைப்பிற்கும்
முயற்சிக்கும் ஆயுத
பூஜையில் வழி
நிறைந்த வெற்றியும்
நன்மையும் சேரட்டும்
ஆயுத பூஜை மற்றும்
சரஸ்வதி பூஜையின்
புனித நாளில் உங்கள்
வாழ்க்கை வளமும்
அறிவு செழிப்பும் வளரட்டும்