சகோதர தின வாழ்த்துக்கள் - Brother's Day Wishes

சகோதர தின வாழ்த்துக்கள் - Brother's Day Wishes
  • Collection of Brother's Days Wishes in Tamil
  • Brother's Day wishes in Tamil
  • Latest Tamil Brother's Day Wishes
  • 2024 Brother's Day Wishes in Tamil

அப்பாவின் அக்கறை,
அம்மாவின் பாசம், சகோதரியின்
அரவணைப்பு, நண்பனின் நேசம்
அனைத்தும் தரும்
அவனே என் சகோதரன்!
சகோதரர் தின வாழ்த்துகள்


வாழ்க்கையில் ஒருவருக்கு
அன்பான சகோதரன் கிடைத்துவிட்டால்
அவரைவிட பணக்காரர்கள்
இந்த உலகில் யாரும் இல்லை!


எவ்வளவுதான் அடிச்சிக்கிட்டாலும்
நமக்கு ஒன்னுன்னா
முதல்ல துடிச்சு போறது
சகோதர உறவு


தொலைவில் இருந்தாலும்
என் மனதில்
உயிராய் இருக்கும்
என் அன்பு
அண்ணன் தம்பிக்கு
சகோதரர்கள் தின நல்வாழ்த்துக்கள்


  • Tamil Brother's Day wish from Sister
  • Tamil Brother's Day wishes from Young Brother
  • Brother Sister Wishes in Tamil
  • Brother's day kavithai

பிரிக்க முடியாத சொந்தம்
மறக்க முடியாத பந்தம்
தவிர்க்க முடியா உயிர்
எல்லாமே உன் அன்பு மட்டுமே


உடன் பிறக்காவிட்டாலும்
உறவாய் கிடைத்து
உயிரில் கலந்த அன்பு உறவிற்கு
சகோதரர்கள் தின நல்வாழ்த்துக்கள்


என் உடன் பிறந்த
சகோதரர மற்றும்
உடன் பிறவாத சகோதரர்களுக்கு
என் இனிய
சகோதரர் தினம்
நல்வாழ்த்துக்கள்


ஆண் அழகாகிறான்
தனது தங்கைக்கு தான் தந்தை
என்று உணரும்போது
சகோதரர்கள் தின வாழ்த்துக்கள்


அண்ணணுக்காக கண்ணீர் விடுபவள் தங்கை எனில்
தங்கைக்காக உயிரை விடுபவன் அண்ணன்
வாழ்த்துக்கள் சகோதரர்கள் தின


அண்ணனுடன் பிறந்த தங்கைகளுக்கு மட்டுமே தெரியும்
அண்ணனுக்கு இன்னொரு பெயர் அப்பா என்று
இனிய சகோதரர்கள் தின நல்வாழ்த்துகள்