குழந்தைகள் தின வாழ்த்துக்கள் - Childrens Day Wishes

Childrens Day Wishes in Tamil, Tamil Childrens Day Wishes, Collection of Children day quotes, children quotes, child quotes in tamil

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் - Childrens Day Wishes
Childrens Day Wishes in Tamil
  • Childrens Day Wishes
  • Childrens Day Wishes in Tamil
  • Kulandhai Dhina Vaalthukal
  • Kulandhaigal dhina vaazthukkal

உலகில் எத்தனை வர்ணங்கள்
இருந்தாலும் அத்தனையும் தோற்று
தான் போகின்றது உந்தன் கரங்கள் முன்
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்


துன்பமின்றி பட்டாம்பூச்சிகளாய்
சிறகடித்து மகிழ்ச்சியாய் வாழும்
சிறுவர்கள் அனைவருக்கும்
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்


இறைவன் படைத்து இயல்பு
கெடாமல் தொடரும் பட்டியலில்
என்றும் இருக்கிறது குழந்தையின் சிரிப்பு
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்


குழந்தையும் தெய்வமும் ஒன்று
என்பர் குழந்தையின் சிரிப்பில்
இறைவனை காண்போம்
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்


கோயில் எதற்கு தெய்வங்கள்
எதற்கு உனது புன்னகை
போதும் அன்பு குழந்தைகளுக்கு
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்


குழந்தைகளுக்கு ஒரு சிறந்த
வாழ்க்கையை உறுதி செய்வதன்
மூலம் அவர்களின் குழந்தைப்பருவத்தை
மறக்க முடியாததாக மாற்றுவோம்
குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்


அனைத்துக் குழந்தை செல்வங்களும்
நாட்டின் வருங்கால தூண்கள்
இந்தியாவின் வருங்கால தூண்களுக்கு
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்


இந்த உலகில் மிகவும் விலை
மதிப்பற்ற விஷயம் ஒரு
குழந்தையின் முகத்தில் வரும்
புன்னகை உலகிலுள்ள ஒவ்வொரு
குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்


குழந்தைகளின் அன்பு உலகம்
என்பது முற்றிலும் மாறுபட்டது
உலகில் இருக்கும் அனைத்து
குழந்தைகளுக்கும் குழந்தைகளுக்கு
தின வாழ்த்துக்கள்


பொறாமை பழிவாங்குதல்
ஏமாற்றுதல் போன்ற எந்த
எண்ணமும் இல்லாமல்
வெகுளியாய் இருக்கும்
அனைத்து குழந்தைகளுக்கும்
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்


எல்லாருடைய வாழ்க்கையின்
இனிமையான காலம் என்றால்
அது குழந்தைப்பருவமாகும்
அனைத்து குழந்தைகளுக்கும்
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்


ஒரு சொல் பேச்சிலே உள்ளம்
குனியவைத்து கள்ளமில்லா
சிரிப்பினால் உள்ளம் நெகிழ
வைக்கும் மழலை அனைவருக்கும்
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்


பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை
பூக்கும் குறிஞ்சிப் பூ ஆனால்
மழலை குழந்தை சிரிப்பில்
தினந்தோறும் பூக்கிறது குறிஞ்சி
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்