Diwali Image Maker
தீபாவளி வாழ்த்து செய்வது எப்படி?
- கீழே உங்கள் பெயரை உள்ளிடவும்
- உங்கள் பெயர் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்று மாற்றவும் (தற்போது இருக்கும் அளவு சிறந்தது)
- உங்களுக்கு பிடித்த கலர் தேர்வு செய்யவும்
- கீழே இருக்கும் "Generate Image" பொத்தானை அழுத்தவும்
உங்கள் பெயரை கீழே உள்ளிடவும் 👇
🪔 Diwali Image Maker 🪔
தீபாவளி கவிதைகள்
விளக்குகளின் ஒளி
உங்கள் வாழ்க்கையை
மகிழ்ச்சியின் பிரகாசத்தில் நிரப்பட்டும்
இனிய தீபாவளி வாழ்த்துகள்!
இந்த தீபாவளி முதல்
நீங்கள் நல்ல ஆரோக்கியம்,
செல்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.
உங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
இந்த மங்களகரமான தீபத் ஒளித்திருநாளில்
மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் சந்தோசங்கள்
உங்கள் நாட்களை ஒளிரச் செய்யட்டும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
அனைத்து விதமான இன்பங்களும்
உங்கள் குடும்பத்திற்கு வந்தடைய
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
துன்பங்கள் கரைந்து,
ஒளிமயமான எதிர்காலம் பிறக்க,
வீடெங்கும் ஒளிவூட்டி வரவேற்போம்
தீபாவளியை