பொய் சொந்தம் கவிதை - Fake Relatives Kavithai

பொய் சொந்தம் கவிதைகளின் தொகுப்பு - Collection of Best Fake Relative Tamil Qutoes, Relatives Quotes in Tamil, Latest Tamil Relative Quotes, சொந்தம் தமிழ் ஸ்டேட்டஸ், சொந்தம் கவிதைகள், தமிழ் சொந்தம் கவிதைகள், Tamil Sondham Instagram Story, Tamil Fake Relative WhatsApp Status

பொய் சொந்தம் கவிதை - Fake Relatives Kavithai
  • Tamil Relative Quotes
  • Tamil Relatvive Kavithai
  • Tamil Fake Relatives
  • Sondham Kavithai
  • Poi Sondham Kavithaigal
  • பொய் சொந்தம் கவிதை
  • Uravinar Kavithai
  • Poiyana Sondham Kavithai

முகத்திற்கு முகமூடி
போடுபவர்களை விட
அகத்திற்கு முகமூடி
போடுபவர்கள் அதிகம் தான்


விஷத்தோடு பிறந்த பாம்பின்
பிறவி குணத்தை
மாற்ற நினைப்பது
முட்டாள்தனம்


வேசம் போடும் உறவுகளுக்கு நடுவில்
உண்மையான பாசம் தோற்றுத்தான் போகிறது


உறவினர்கள் தரும் வலி
மரணத்தை விட கொடியது
அதனால் தானோ உறவுகளை
வெறுக்க தோன்றுகிறது


சிறிய வயதில் பாசத்தை காட்டிய உறவுகள்
வளர்ந்த பிறகு பாசம் என்ற சொல்லை
வாயில் மட்டும் பேசுகிறது


வெளுத்தது எல்லாம் பால் என்று
உறவுகளை நம்பினேன்
நஞ்சை கக்கும் போது தான்
தெரிந்தது விஷம் என்று


குறை சொல்ல தான்
உறவுகள் உள்ளது
நிறையை பொய் என்றே
சித்தரித்து விடுகிறது


உன்னிடம் ஒன்று பேசிவிட்டு
வெளியே ஒன்று பேசும்
கேவலமான மனிதர்கள்
வாழும் உலகம் இது


ஏமாந்து போறத விட பெரிய வலி
நாம் ஏமாந்துட்டு இருக்கோம்னே
இருக்குறது தான்


என்னை பிடித்து பழகியவர்களை விட
என்னை ஒரு பொழுதுபோக்காய் நினைத்து
நடித்து பழகியவர்கள் தான் அதிகம்


தேவைக்காக பழகும் சொந்தங்களை விட
பழி தீர்க்கும் எதிரிகளே மேலானவர்கள்


கழன்றுவிழும் வரை
சிலரது முகமூடிகளை
முகம் என்று நம்புகிறோம்


துரோகத்தின் முதல் விதை
அதிகபட்ச நம்பிக்கையால் தான்
தூவப்படுகிறது


காயப்படுவதற்குப் பழகுங்கள்
உங்களுக்காக நிறைய போலி
நபர்கள் காத்திருக்கிறார்கள்


சில சமயங்களில் போலி மனிதர்களை
கூடவே வைத்திருப்பது நல்லது
ஏனென்றால் உண்மையானவர்கள் யார்
என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்


விழிப்புடன் இருங்கள்
உங்கள் வாழ்க்கையில்
உண்மையானவர்கள் யார்
என்று உங்களுக்குத் தெரியாததால்


போலி உறவுகள்
எப்போதும் உங்களை
வீழ்த்த முயற்சி செய்வார்கள்


உண்மையானவர்கள் யார் என்று
நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால்
அவர்களின் முகத்தை அல்ல
இதயத்தை பாருங்கள்


இந்த உலகில் மிகவும்
நல்லவராக இருக்காதீர்கள்
உங்களை முட்டாளாக்க
அனைவரும் முகத்தில்
முகமூடி அணிந்திருப்பார்கள்


உங்களால் உண்மையாக
இருக்க முடியாதபோது
போலியான வாக்குறுதிகளை
அளிக்காதீர்கள்


அந்த நட்பான முகத்தின் பின்னால்
என்ன அசுரன் ஒளிந்திருக்கிறான்
என்று உனக்குத் தெரியாது


உங்கள் வாழ்க்கை
போலி மனிதர்களால்
நிறைந்திருக்கும் போது
யாருக்கு எதிரி தேவை


சில நேரங்களில்
நீங்கள் ஒரு முட்டாள் என்று
பாசாங்கு செய்ய வேண்டும்
ஏனென்றால் அவர்களால்
எவ்வளவு தூரம் செல்ல முடியும்
என்பதை பார்ப்பதற்காக


ஒருபோதும் யாரையும் சார்ந்து இருக்காதீர்கள்
ஏனென்றால் அவர்கள் எப்போது
உங்களை விட்டு வெளியேறுவார்கள்
என்று உங்களுக்குத் தெரியாது


படிப்பு கற்றுத்தருவதை விட
சிலரின் நடிப்பு சிறப்பாக கற்றுத்தரும்
வாழ்க்கையை


திடீரென கிடைக்கும் அன்பை நம்பி
வாழ்க்கையில் வெகுதூரம்
பயணம் செய்யாதே


அளவு என்பது உப்புக்கு மட்டும் அல்ல
சில உறவுகளும் தான்


வாழ்க்கையில் நெருக்கடி வருகிற போது
மனிதர்கள் மறைந்து போகிறார்கள்


எவ்வளவு தான் பாசம் வைத்தாலும்
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு
நாம் மூன்றாவது மனிதர்கள் தான்


துரோகத்தின் முதல் விதை
அதிகபட்ச நம்பிக்கையில் தான்
தூவப்படுகிறது


பலரை சில காலமும்
சிலரை பல காலமும்
ஏமாற்றலாம்


சில உறவுகள் நம்முடன் இருப்பதை விட
விலகிச் செல்வதே நல்லது


நேசிக்க தெரியாத மனிதர்களிடம்
நேசத்தை எதிர்பார்ப்பது
முட்டாள்தனம்


உங்கள் வாழ்க்கை
போலி மனிதர்களால்
நிறைந்திருக்கும்போது
யாருக்கு எதிரி தேவை


ஒரு போலி வாக்குறுதியை விட
தெளிவான நிராகரிப்பு
எப்போதும் சிறந்தது


சிலருக்கு நாம் மட்டுமல்ல
நம்முடைய அன்பும்
தொல்லையாக தான்
தெரியும்


சொந்தம் என்பது சுண்ணாம்பு
மாதிரி அளவாக இருக்க
வேண்டும் அளவுக்கு அதிகமான
வாய் வெந்துவிடும்
வாழ்க்கை நொந்துவிடும்


எதையும் நம்பாதே எல்லாம்
இங்கு பாதியில் வீதியில்
விதியால் சதி செய்து
செல்லும் உறவுகளே


நீங்கள் கொடுக்கும் பணம்
பொருளின் மதிப்பை பொருத்தே
அன்பு பாசம் எல்லாம் வெறும்
பாசம் மட்டும் பாசம் ஆகாது


கதைகளுக்க மட்டுமே அன்பு
பாசம் எல்லாம் பொருந்தும்
அனுபவத்தில் வாழ்க்கைக்கு
பணம் தான் எல்லாம்


உறவினர்க்கும் ஊசிக்கும்
இரு ஒற்றுமை
குத்தி காட்டறது
கோர்த்து விடறது


வஞ்சகத்தை நெஞ்சில் வைத்து
பொய்யாக கொஞ்சிப் பேசும்
போலி உறவுகள் நஞ்சுக்கு சமம்


கஷ்டங்களின் போது உறவுகள்
கற்றுத்தரும் ஒரு பாடம் உனக்கு
துணை நீயே தான் என்று


நன்றி மறப்பது நன்றன்று!
நன்றிகெட்ட மனிதர்களை
அன்றே மறப்பது நன்று!


தோள்ளுள கையப்போட்டு
சுத்திட்டி கடைசியில் முதுகுல
குத்திட்டு போறவங்க கிட்ட
ஜாக்கிரதையா இருங்க


நண்பனை நம்பு
துரோகியை கூட நம்பு
ஆனால் சொந்தத்தை நம்பாதே