சுதந்திர தினம் வாழ்த்து கவிதைகள் - Independence Day Kavithai in Tamil
Collection of Independence Day wishes in Tamil, Independence Day wishes for WhatsApp in Tamil, Independence Day vaazthukkal, Independence Day Vaazthu, Happy Independence Day kavithai in tamil, Independence kavithai
- Happy Independence Day Kavithai
- Independence day kavithai in tamil
- Happy Independence Day quotes in tamil
- Independence Day quotes for whatsapp
- 2024 Independence day kavithai
- 2024 Independence day wishes in tamil
நமது தேசம் நமது குடும்பம்
ஒவ்வொரு குடும்பமும்
நமது தேசத்தின் தூண்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும்
சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳
சுதந்திரம் தைரியமாக இருப்பதில் உள்ளது
அதை குடும்பமாக அரவணைப்போம்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
நம் முன்னோர்கள்
போராடி பெற்ற
சுதந்திரத்தை போற்றுவோம்
எதிர்கால சந்ததியினருக்காக
அதை பாதுகாப்பதை
உறுதி செய்வோம்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திரம் ஒருபோதும்
கொடுக்கப்படவில்லை
அது வென்றது
பாரத தேசத்தின் மக்கள் அனைவருக்கும்
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
பாசத்திற்குரிய இந்திய சொந்தங்களே
என இதயம் நிறைந்த
சுதந்திர தின வாழ்த்துகள்
- Independence Day tamil wishes
- Independence Day kavithai wishes
- Independence Day Tamil status
என் தேசத்தின்
சகோதர சகோதரிகள் அனைவருக்கும்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
பாரத நாட்டில் வாழும்
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும்
சுதந்திர தின வாழ்த்துகள்
வளமான இந்தியாவை உருவாக்க
இந்த விடுதலை நாளில்
நாட்டு மக்கள் அனைவரும்
உறுதியேற்போம்
சுதந்திர தின வாழ்த்துகள்
போராடிப் பெற்ற சுதந்திரத்தை
கொண்டாடி மகிழ்வோம்
பாரத நாட்டின் உறவுகளுக்கு
சுதந்திர தின வாழ்த்துகள்
பாருக்குள்ளே நல்ல நாடாம்
எங்கள் பாரத நாட்டின்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
உதிரங்களை உரமாக்கி
உதித்த சரித்திரம் நம் சுதந்திரம்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாட்டின்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
வாழ்க வளமும்
பதக்கமும் சமாதானமும்
உண்டாகும் தினம்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திரத்தை அனுபவியுங்கள்
உங்கள் தாயகத்தை போற்றுங்கள்
உன்னத சுதந்திரம் பெற்றவர்களுக்கு
மட்டும் பிரதிபலித்த நாள்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
இந்தியாவின் சுதந்திரத்தை
மிகுந்த கவலையில் பாதித்த
மகிழ்ச்சியுடன் கொண்டுவந்த தினம்
இந்த சுதந்திர தினத்தன்று
நமது தாய் நாட்டின் கொடி
உயர பறக்கட்டும், விடுதலையின்
வெளிச்சம் தூர பரவட்டும்
சுதந்திரம் இலவசம் அன்று
அதன் விலை கட்டுக்கடங்கா
தைரியமும், தியாகமும் தான்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
நாட்டின் மூலை முடுக்கெங்கும்
சுதந்திர தாகம் பரவட்டும்
சுதந்திரம் பரிசு அல்ல
அது பிறப்புரிமை
சுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திரம், அனைவரும் ஒன்றாக
சேர்ந்து பாட வேண்டிய
அழகான பாடல்
எல்லா தலைமுறையிலும்
அணையாமல்
காக்கப்பட வேண்டிய
ஒளியே சுதந்திரம்