New Year Tamil Greetings Maker

🥳 New Year Wishes Maker 🎇


2024 புத்தாண்டு வாழ்த்து கவிதைகள்

புத்தாண்டு என்பது மகிழ்ச்சியை
மட்டுமல்ல நம் கனவுகளை
நிறைவேற்றும் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும்
தடைக் கற்களை தகர்த்தெறியும்
வெற்றி ஆண்டாக அமையட்டும்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்


உன்னால் முடியும் என்ற
வார்த்தை உள்ளத்தில்
ஒலித்தால் உன் வாழ்க்கை
ஊருக்குள் ஜொலிக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்