ரம்ஜான் வாழ்த்துக்கள் - Ramzan Wishes in Tamil

ரம்ஜான் வாழ்த்துக்கள் - Ramzan Wishes in Tamil
Ramzan Wishes in Tamil
  • Happy Ramzan Wishes in Tamil
  • Tamil Ramzan WhatsApp Status
  • Ramzan Kavithai
  • Ramalan kavithai
  • Ramalan kavithai in tamil
  • Ramadan 2024
  • Ramalan kavithai in Tamil
  • Happy Ramzan wishes tamil kavithai
  • WhatsApp Ramzan Status Tamil

சகோதரத்துவமும்
ஈகை குணமும்
அருட்கொடையாக
உலகில் நிலவிட
இனிய ரமலான் வாழ்த்துக்கள்


பிறை கண்டு பெருநாள்
கொண்டாடும் உங்கள்
வாழ்வு இனி என்றும்
வளர் பிறையாக ஒளிர
அல்லாஹ்வை வேண்டுகிறேன்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்


Ramzan Wishes in Tamil

மழையும் வெயிலும்
மண்ணுக்கு வேண்டும்
ஈகையும் நட்பும்
மனிதனுக்கு வேண்டும்
ரம்ஜான் வாழ்த்துக்கள்


இந்நன்னாளில் உங்கள்
எல்லா துன்பங்களும்
கரைந்து வாழ்வில்
மகிழ்ச்சி பொங்க
இனிய ரமலான் வாழ்த்துக்கள்


அல்லாஹ் உங்களுக்கு
எல்லா மகிழ்ச்சிகளையும்
வெற்றிகளையும் அளித்து
சரியான பாதையில்
வழி நடத்துவாராக
இனிய ரமலான் வாழ்த்துக்கள்


இந்த புனித நாளானது
உலகம் முழுவதும்
அமைதியை ஏற்படுத்தட்டும்
ரமலான் வாழ்த்துக்கள்


வாழ்க்கையில் ஒவ்வொரு
சவாலையும் வெல்ல உதவு
தைரியத்தையும் வலிமையையும்
அல்லாஹ் உங்களுக்கு
இந்த நாளில் அளிக்கட்டும்
ரமலான் வாழ்த்துக்கள்


Ramzan WhatsApp Status Tamil

இந்த ரமலான் முபாரக்
உங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட
ஒரு தினமாக இருக்கட்டும்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்


அமைதி, நல்லிணக்கம்
மற்றும் செழிப்பை
அளிக்க கூடிய நன்னாளாக
இந்த நாள் அமையட்டும்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்


வலிகள் தேய்பிறையாய் தேயட்டும்
வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்


இருளும் சோகமும் விலகி
வளர்பிறையாய் வாழ்க்கை
பிரகாசமும் நம்பிக்கையும்
நிறைந்ததாக இருக்கட்டும்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்


உங்களுடைய நோன்பு, தானம்
பக்தி போன்றவற்றை கண்டு
மகிழ்ந்து அல்லாஹ் நிறை
அமைதியும், நீண்ட ஆயுளையும்
தந்து உங்கள் குடும்பத்தை
வளப்படுத்த ரமலான் வாழ்த்துக்கள்


உயிரின் சுவாசமாய் இருக்கும்
அல்லாஹ்வை நினைத்து
குர்ஆனின் பக்கங்களை
பொருளோடு ஓதியுணர்ந்து
மனிதனின் செயலில்
நன்மையை பயக்கும்
ரமலான் வாழ்த்துக்கள்


உடலுக்கு நோன்பை வைத்து
உள்ளத்துக்கு அன்பை தந்து
ரமலான் பண்டிகையை
சுற்றமும் நட்பும் சூழ
கொண்டாட காத்திருக்கும்
இனிய இதயங்களுக்கு
ரமலான் வாழ்த்துக்கள்


நபிகள் பெயர் சொல்ல
வார்த்தைகள் இனிக்கிறது
கசப்பான நம் பாவங்கள்
நம்மைவிட்டு விலகுகிறது
மகிழ்ச்சி ஒளி மனதெல்லாம்
பரவி இருக்கிறது
ஈத் முபாரக் வாழ்த்துக்கள்


WhatsApp Ramzan Status Tamil

நோன்பிருந்து பிறை பார்த்து
மனதில் மகிழ்ச்சியுடன்
ரமலான் திருநாளை
கொண்டாடுவோம்
ரமலான் நல்வாழ்த்துக்கள்


வைகறை வெளுக்கும் முன்
ஸஹர் செய்து பொழுதின்
உதயத்தில் நோன்பை துறந்து
நிலையான வாழ்க்கையை
சிந்திக்க வைக்கும் ரமலான்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்


சொர்க்கத்தின் கதவுகள்
திறக்கப்பட நரகத்தின்
கதவுகள் மூடப்பட
ரமலானே வருக வருக


ரமலான் மாதத்தை சொர்க்கம்
செல்வதற்குரிய வழியாக மாற்றி
நிறைந்த நற்செயல்களை செய்ய
அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக


ரமலான் நோன்பு நமது
உடலின் எடையைக் குறைக்க
உதவும் மாதம் அல்ல
நமது பாவங்களின் எடையைக்
குறைக்க உதவும் மாதம்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்


ஐந்து வேளை தொழுகை
என்பது நோன்பு முடியும்
வரை அல்ல இந்த
உலகை விட்டு நம்
உயிர் பிரியும் வரை


மாறிவிடும் வாழ்க்கை
மறைந்துவிடும் கனவுகள்
மாறாத சகோதரத்துவம்
என்ற மனித நேயம்
சொல்லும் ஈகைத் திருநாள்


அன்பும் நிம்மதியும்
வாழ்வில் நிலைக்க
இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்


நன்மையை நாடும்
அனைவருக்கும் இனிய
நலன்களை வாரி வழங்கட்டும்
இந்த ரமலான் திருநாள்
ரம்ஜான் வாழ்த்துக்கள்