மகளிர் தின வாழ்த்துக்கள் - Women's Day Wishes

Collection of Women's Day wishes in Tamil, Women's day wishes for WhatsApp in Tamil, Magalir thina vaazthukkal, Pengal thina vaazthu

மகளிர் தின வாழ்த்துக்கள் - Women's Day Wishes
Women's Day Wishes in Tamil
  • Happy Women's Day Wishes in Tamil
  • Tamil Women's Day WhatsApp Status
  • Women's Day Kavithai
  • Pengal thina kavithai
  • Women Kavithai in Tamil
  • Female Kavithai in Tamil
  • Happy Women's day wishes tamil kavithai

சாதனைகளோடு சரித்திரம் படைக்க
கடவுளால் படைக்கப்பட்ட
கற்பவிருட்சம் தான் பெண்கள்
மகளிர் தின வாழ்த்துக்கள்


ஒரு துளி உதிரத்தை கூட
உருவம் செய்து குழந்தையாய்
தருபவள் பெண்
மகளிர் தினம் வாழ்த்துக்கள்


வலிமையான, அழகான
அன்பான மற்றும் தனித்துவமான
நீங்கள் என் வாழ்க்கையில்
வந்ததற்கு நன்றி உங்களுக்கு
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்


ஒரு பெண் திமிராக இருப்பதற்கு
அவளின் ஒழுக்கமும் நேர்மையான
அன்பான குணமே காரணம்
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்


பெண்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள்
உருகவும் தெரியும், உருக்கவும் தெரியும்
அனைத்து பெண்களுக்கும்
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்


இந்த உலகில் நிபந்தனையற்ற
அன்பையும், பாசத்தையும்
பரப்பும் பெண்களுக்கு
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்


பெண்களில் இல்லாத உலகில்
அன்பு நிலைத்திருப்பதில்லை
அன்பு இல்லாத உலகில்
மனிதன் வாழ்ந்திருப்பதில்லை
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்


பாசம் சுமந்தவள் தங்கையாகிறாள்
உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள்
நேசம் புரிந்தவள் மனைவியாகிறாள்
உயிர் சுமந்தவள் தாயாகிறாள்
பெண்கள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்


பெண்ணே உன்னை
மதிப்பவர்களுக்கு
மலராய் இரு
மிதிப்பவர்களுக்கு
முள்ளாய் இரு
மகளிர் தின வாழ்த்துக்கள்


தோள் கொடுக்கும் தோழியாய்
வளம் சேர்க்கும் மனைவியாய்
அறிவுரைக்கும் அன்னையாய்
பரிந்துரைக்கும் மருமகளாய்
குடும்பத் தலைவியாய்
பாசம் கொடுக்கும் சகோதரியாய்
வலம் வரும் நீ வயது பல ஆனாலும்
வலது கரமாய் திகழும் உன்னை
தினம் தினம் வாழ்த்த வேண்டுமே


வாழ்க்கை ஒரு வானவில்
பெண்கள் அதன் நிறங்கள்
எங்கள் வாழ்க்கையை
மேம்படுத்துவதில் பங்களிக்கும்
அனைத்து பெண்களுக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்


மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திடல்
வேண்டுமம்மா
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்


நம்மில் வாழும் பெண்களை
கொண்டாடுவோம்
மகளிர் தின வாழ்த்துக்கள்


கருதனில் மங்கையராய் பிறந்து
வயற்றில் குழந்தைகளை சுமந்து
மார்பில் கணவனை தாலாட்டி
முதுகில் குடும்ப சுமைகளைத்
தாங்கும் மங்கையருக்கு
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்


நான்கு வேதங்கள் சொல்லாத
அன்பின் பாதையும் பெண்ணே
உன் கருவறை கற்றுக்
கொடுக்கிறது வாழ்க்கையில்
மகளிர் தின வாழ்த்துக்கள்


சூரியன் இன்றி
பூமி சுழலாது
பெண்கள் இன்றி
பூவுலகம் இயங்காது
மகளிர் தின வாழ்த்துக்கள்


பெண்ணின்றி இல்லை இவ்வுலகம்
அன்பு மனைவிக்கு
மகளிர் தின வாழ்த்துக்கள்


குடும்ப பொறுப்புகளுடன்
ஆண்களின் பொருளாதார
சுமையையும் பகிர்ந்து கொள்ளும்
நவீன வீரமங்கைகள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்


இன்பத்தை கருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதரை உருவாக்கினாள்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம் பெண்
மகளிர் தின வாழ்த்துக்கள்


இன்றைய மகளிர் தின நாளின்
பெண்ணடிமை ஒழியட்டும்
பெண்ணின் முன்னுரிமை
இந்த உலகம் உணரட்டும்
மகளிர் தின வாழ்த்துக்கள்


  • Women's Day Kavithai for Wishes
  • Women's Day WhatsApp Kavithai
  • Women's Day Wishes Kavithai in Tamil
  • Women's day wishes for mother in tamil
  • Women's day wishes for sister in tamil
  • Tamil women's day wishes for thangachi
  • Women's day wishes for amma
  • Women's day wishes for akka

ஆணின் முதல் தேடல்
பெண் தான் ஒரு ஆணின்
இறுதி தேடலும் பெண்தான்
மகளிர் தின வாழ்த்துக்கள்


பெண்ணே உன் கனங்களை
மெல்ல உதிரிவிட்டு
உந்தன் கனவுகள்
துரத்திப் பிடித்துடு
மகளிர் தின வாழ்த்துக்கள்


பெண்ணாய் பிறந்து விட்டோம்
என்று கவலை கொள்வதை
விட நாம் பெண்ணாக
பிறந்து விட்டோம் என்று
பெருமை கொள்வோம்
மகளிர் தின வாழ்த்துக்கள்


ஆண்களுக்கு நிகராக
வரலாறு படைக்கும்
பெண்களுக்கு இனிய
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்


தன் வாழ்நாள் முழுவதும்
அடுத்தவர்காக வாழும்
ஒரே இனம் அவள்
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்


பெண்ணே! நீ உனக்கென
வாழ்வது எப்போது உண்மையான
மாற்றம் வரும் அப்போது
மகளிர் தின வாழ்த்துக்கள்


உலகின் கடைசி வரைகூட
வரும் என் மனைவி
தேவதையாய் எப்போதும்
என்னுடனேயே இருக்கிறாள்
என்னவளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்


தன்னுயிரை பணயம் வைத்து
என்னுயிரை உருவாக்கிய
புனிதம் அம்மா
மகளிர் தின வாழ்த்துக்கள்


பெண்களுக்கு எதிரான அனைத்து
வன்கொடுமைகளையும் வேரறுக்கும்
நோக்கில் பெண் உரிமை மற்றும்
பெண்கள் பாதுகாப்பை முன்னிலை
படுத்தி கொண்டாடப்படுவது
தான் உலக மகளிர் தினம்


பெண் புத்தி பின் புத்தி
என்பதன் உண்மை விளக்கம்
பெண் பின்னால் வருவதை
முன்னால் யோசிப்பவள் என்பதே
மகளிர் தின வாழ்த்துக்கள்


பெண் வீட்டை ஆள்பவள்
மட்டும் அல்ல நாட்டை
ஆளும் திறமை படைத்தவள்
மகளிர் தின வாழ்த்துக்கள்


தாய்மைக்கு ஈடு என்று
எதுவும் இல்லை இவ்வுலகில்
தாய்மையை போற்றுவோம்
பெண்மையை மதிப்போம்
மகளிர் தின வாழ்த்துக்கள்


பெண்களுக்கு தைரியம் இல்லை
என்று யார் சொன்னது?
முதல் குழந்தையை பெற்று
விட்டு இரண்டாவது குழந்தைக்கு
தயார் ஆவதில் இருக்கிறது
அவர்களின் தைரியம்


மறுபிறவி என்று தெரிந்தும்
குழந்தையை ஈன்றெடுக்க
துணிவு கொள்ளும்
பெண்மையின் முன் ஆணின்
வீரம் தோற்றுப் போகும்
மகளிர் தின வாழ்த்துக்கள்


அன்பு நிறைந்த பெண்ணின்
அன்பு மனிதனை மேலும்
மனிதனாக்குமாம் என்னை
மனிதனாக்கி கொண்டிருக்கும்
ஒவ்வொரு பெண்ணுக்கும்
அன்பான வாழ்த்துக்கள்


தியாகத்தின் மறுஉருவமாய்
விட்டு கொடுத்தலின் எடுத்து
காட்டாய் பாதுகாத்தலின்
கார்டியன் ஏஞ்சலாய்
இருக்கிறாள் பெண்
மகளிர் தின வாழ்த்துக்கள்


அன்பு நிறைந்த பெண்ணே
உன்னை விட வேறு எதுவும்
என்னை இவ்வளவு தைரியமாய்
நம்பிக்கையாய் காதலிக்க
பட்டவனாய் உணர வைத்ததில்லை
மகளிர் தின வாழ்த்துக்கள்


பிரபஞ்ச மாடத்தின்
இயக்குவிசை நீ
மகளிர் தின வாழ்த்துக்கள்


ஒரு பெண் தலை நிமிர்வது
அந்த தலைமுறையின் தேவை
வால் நட்சத்திரத்தை போல
உயர்ந்து பறக்க இனிய
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்


சுயமரியாதையும் சுயமுடிவுமே
பெண்ணின் அழகு
இடையூறு இழைக்காமல்
இருப்போம் இனிய
மகளிர் தின வாழ்த்துக்கள்


இல்லறத்தின் அழகையும்
உலகின் அழகையும்
உருவாக்கும் அணிகலன்
நீ பெண்ணே
மகளிர் தின வாழ்த்துக்கள்


ஒரு ஆயுதமேந்திய பெண்ணை
விட தைரியமான மற்றும்
நம்பிக்கையான பெண்
மிகவும் சக்திவாய்ந்தவர்
என்பதை பெண்கள் நிரூபித்துள்ளனர்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்