போகி பொங்கல் வாழ்த்துக்கள் - Bhogi Pongal Wishes in Tamil

Bogi Pongal Wishes, Bogi Pandikai kavithai, Boghi Wishes, Boghi Pongal Wishes, போகி பொங்கல், போகி பொங்கல் கவிதை

போகி பொங்கல் வாழ்த்துக்கள் - Bhogi Pongal Wishes in Tamil
Boghi Pongal Wishes in Tamil
  • Bogi Pongal Wishes
  • Bogi Pandikai kavithai
  • Boghi Wishes
  • Boghi Pongal Wishes
  • Pongal kavithai

தீமைகள் விலகி
நன்மைகள் பெருகிட
இனிய போகி நல்வாழ்த்துக்கள்


வெறுப்பை தீயிட்டு பொசுக்கி
பகைமை களைந்து அன்பை பேணி
பகைவனையும் நண்பனாக்கி
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
போகி பொங்கல் வாழ்த்துக்கள்


எதிர்மறை எண்ணங்களை விடுத்து
நேர்மறை எண்ணங்களை விதைப்போம்
வெற்றி அறுவடை ஆகும்
போகி பொங்கல் வாழ்த்துக்கள்


பழைய துக்கங்களெல்லாம்
பறந்தோடட்டும் புதிய
புதிய சந்தோசங்கள்
பொங்கிப் பெருகட்டும்
போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்


பழையன கழிதலும்
புதியன புகுதலும்
போகி ஆகும்
போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்


பொறாமை போட்டி மனப்பான்மை
கோவம் இவை அனைத்தையும்
விலக்கி அன்பு பாசம் போன்ற
நற்குணங்கள் மட்டும் சேர்த்து
இனிமையாக வாழ்க்கையை வாழ
போகி திருநாள் வாழ்த்துக்கள்


பழையனவாம் கோவம்
வெறுப்பை களைந்து
புதியனவாம் அன்பு
பாசம் வளர்ப்போம்
போகி திருநாள் வாழ்த்துக்கள்


தீய எண்ணங்களை எரித்து
நல்ல எண்ணங்களை வளர்ப்போம்
போகி திருநாள் வாழ்த்துக்கள்


தீய எண்ணங்களை
தீயிட்டு கொழித்திடு
புதிய சிந்தனைகளை
புணர்ச்சியோடு புகுத்திடு
போகி திருநாள் வாழ்த்துக்கள்


கஷ்டங்களை கழித்து
மகிழ்ச்சியை புகுத்தி
கொண்டாடுவோம் இந்த
போகி பண்டிகையை
இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள்


நம் கஷ்டங்களை போகி
நெருப்பில் எரித்து சந்தோஷத்தை
வரவேற்போம் அனைவருக்கும்
இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள்


பழைய கவலைகளை தீ
மூட்டி புதிய கனவுகளை
மெருகேற்றுவோம்
இனிய போகி நல்வாழ்த்துகள்


தீயதை கழித்து
நல்லதை சேர்ப்போம்
நல்ல செயலுக்காய்
கைகளை கோர்ப்போம்
பழையதை கொளுத்தி
புதியதை படைப்போம்
இனிய போகி நல்வாழ்த்துகள்


புதியதில் நேர்மையை
பின்பற்றி நடப்போம்
உண்மையும் ஜெயித்திட
உண்மையாய் உழைப்போம்
தீமையை தீயிட்டு
சுத்தமாய் அழிப்போம்
இனிய போகி நல்வாழ்த்துகள்


பழைய துக்கம் பறந்தோடட்டும்
புதிய துக்கம் பொங்கி வரட்டும்
அனைவருக்கும் போகி நல்வாழ்த்துக்கள்