காணும் பொங்கல் வாழ்த்துக்கள் - Kaanum Pongal Wishes in Tamil

Kaanum pongal wishes in tamil, kaanum pongal kavithai, kaanum pongal whatsapp tamil, காணும் பொங்கல் கவிதை

காணும் பொங்கல் வாழ்த்துக்கள் - Kaanum Pongal Wishes in Tamil
காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
  • Kaanum pongal wishes in tamil
  • kaanum pongal kavithai
  • kaanum pongal whatsapp tamil
  • காணும் பொங்கல் கவிதை
  • Pongal Kavithai

நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
சந்தித்து மகிழ்திட
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்


நண்பர்களை நேசிக்கவும்
உறவுகளை போற்றவும்
பெரியோரை வணங்கவும்
தமிழர்கள் உருவாக்கிய
தனிப்பெரும் பண்டிகை
காணும் பொங்கல்


பண்டிகை காலங்களில்
உறவுகளை காண வேண்டும்
என்பதற்காக கொண்டாடப்படுகிறது
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்


காண வேண்டும் காணும் பொங்கல்
சொந்தங்களை தேடி நீங்கள்
களிப்புடன் இன்று காண்போம்
காணும் பொங்கல் கொண்டாடுவோம்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்


குடும்பம் முழுதும் கூடி இருக்கும்
கும்மாளமாய் நல்ல சந்தோசமாய்
உரிமையோடு முறை சொல்லி
உறவுகள் பகிர்ந்து கொள்ளும்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்


ஆறு குளங்களில் கூடி
உணவருந்தி கொண்டாடினான்
தமிழர் திருநாளாக, தமிழன்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்


காணும் உறவுகள் எல்லாம்
நம் சொந்தங்களாக
மலரட்டும் இனிய
காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்


சொந்தங்களை சந்தித்து
அன்பு பொங்க மகிழ்ந்திட
காணும் பொங்கல் வாழ்த்துக்கள்


பகைமையை விட்டுவிட்டு
அன்பை அனைவரிடமும்
பரப்புவோம் அன்புடன்
இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துகள்