நண்பர்கள் தின வாழ்த்துக்கள் - Happy Friendship Day Kavithai
Collection of Friendship Day wishes in Tamil, Friendship day wishes for WhatsApp in Tamil, Friendship vaazthukkal, Nanban Vaazthu, Happy Friendship day kavithai in tamil, Naptu kavithai
- Happy Friendship Day Kavithai
- Tamil Friendship day kavithai
- Friendship day kavithai in Tamil
- Friendship day whatsapp kavithai
- Friendship Kavithai
ஒரு நல்ல தோழன் மட்டும் இருந்தால் போதும்
தோல்வியையும் துவட்டி போட்டு விடலாம்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
பிரிந்து விட்டால் இறந்து விடுவோம் இது காதல்
இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவோம்
இது தான் நட்பு
மன்னிப்பு என்ற தொடக்கம்
நன்றி என்ற முடிவு
எதுவும் இருப்பதில்லை நட்பிற்கு
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
நண்பர்கள் தினத்திற்கு
ஓர் கவிதை சொல்லடா
என அவன் கேட்டான்
நான் "நண்பா" என்றேன்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
பழகும் நாட்களை போலவே
கூட்டிக்கொள்கிறது எல்லையினை
நட்பெனும் உணர்வு சகோதர சாயலை
மன்னிப்பு என்ற தொடக்கம்
நன்றி என்ற முடிவு
எதுவும் இருப்பதில்லை நட்பிற்கு
உன் வாழ்க்கைத் துணை வரும் வரை
உன் வாழ்க்கை முழுவதும்
துணையாக இருப்பவர்கள்
உன் நண்பர்கள் மட்டுமே
சேர்ந்த போதும் மறுக்காத
பிரிந்த போதும் மறக்காத
மகத்தான உறவுதான் நட்பு
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
பறிக்க பறிக்க மீண்டும் மலரும் மலரல்ல
உன் மேலான என் நட்பு
பறித்தால் மீண்டும் முளைக்காத மரம்
என் நப்பு
- Natpu kavithai 2024
- Friendship kavithai 2024
- Friendship day wishes kavithai 2024
என்னை அடிப்பான்
மத்தவங்க என்னை அடிச்சா
சும்மா விடமாட்டான் என் நண்பன்
ஒரு நண்பன் மாதா, பிதா
குரு, தெய்வம் அனைத்திற்கும் சமம்
மட்காத குப்பைகளை சேகரிக்க
ஆசை கொள்ளும் குப்பை தொட்டி
நட்பு நினைவாக
சிறுபிள்ளை முதல் பிரியாத
முறியாத உறவு நட்பு மட்டுமே
காலங்கள் அழிந்தாலும்
எக்காலத்தும் அழியாதது
நட்பு மட்டுமே
தூரத்து சொந்தம் என்பது போல
தூரத்து நண்பன் என்று இல்லை
ஏனெனில் நண்பான பின் யாரும் தூரமில்லை
நீண்ட நெடிய பயணத்தில்
நீயும் நானும் சேர்ந்து செல்வோம்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
மலைகள், கடல்கள், புயல், மழை என எதுவாகினும்
நல்ல நட்பின் முன் எல்லாமே தூசுதான்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
நூறு புத்தகங்களை விட
ஒரு நல்ல நண்பன் சிறந்த ஆசிரியருக்கு சமம்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
நண்பர்கள் என்ற செல்வம்
உன்னை தேடி வர புன்னகை என்ற
ஒரு கருவி மட்டும்
உன்னிடம் இருந்தால் போதும்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
மனம் இருந்தால் வருவேன் என்றது காதல்
பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது நட்பு
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
நட்பு என்பது, நமக்கு தெரியாமல்
நமக்காக துடிக்கும் நம் மற்றோர் இதயம்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்