காதல் தோல்வி கவிதைகள் - Love Failure Quotes

Collection of Tamil Love Failure Quotes, Love failure status in tamil, tamil kadhal tholvi, kadhal tholvi kavithai

காதல் தோல்வி கவிதைகள் - Love Failure Quotes
  • Tamil Love Failure Quotes
  • Tamil Love Failure Kavithai
  • Love failure kavithai status
  • WhatsApp love failure status
  • Kadhal tholvi kavithai
  • kadhal tholvi quotes
  • kadhal tholvi status
  • love failure quotes in tamil

உலகில் ஒருவருடைய
அன்பிற்கு அடிமையாகி
விடாதீர்கள் இங்கு
யாருடைய அன்பும்
நிரந்தரம் அல்ல


விஷத்தின் ருசி காதல்
பிரிவில் தெரியும்


பிரிந்தாலும் என் அன்பு
ஒரு போதும் பொய் இல்லையே


மறக்க முடியாத நாட்களும்
உண்டு மறக்க கூடாத
நாட்களும் உண்டு


இழந்து விட்டேன் என்பதை
விட தவற விட்டேன்
என்பதே உண்மை


நீ யாருக்காக உருகி உருகி
வாழ்கிறாயோ அவர்கள் உன்னை
வேறு யாரோ ஒருவருக்காக
உதாசீனம் செய்வார்கள்


சிலரின் இரக்கமில்லா
துரோகமே பலரின்
உறக்கம் இல்லா
இரவுக்குக் காரணம்


நிறைவேறாத கனவுகளில்
என் காதலும் ஒன்று


சில நாள் பேசாமல் இருந்து
பார் பல பேர் காணாமல்
போய்விடுவர்


காதல் எல்லோரையும் வாழ
வைத்தது என்னை மட்டும்
ஏன் அழவைக்கிறது


பாரமாய் இருப்பதை விட
கொஞ்சம் தூரமாய்
இருப்பதே மேல்


தாங்கிக் கொள்ள முடியாத
வலி யாருக்காக வாழனும்னு
ஆசை பட்டோமோ அவங்களே
வேண்டாம்னு சொல்றது தான்


தேவையில்லை என்ற
பின் தேடல் எதற்கு


பேசுவதை கேட்கவே
நேரமில்லை என்றபின்
அங்கு கொஞ்சினாலும்
கெஞ்சினாலும் எந்த
பயனும் இல்லை


காத்திருந்த காதலொன்று
இளமையாயிருக்கிறத
முதுமையிலும்


அன்பு தோற்பதில்லை
அதிகமாக அன்பு
வைத்தவர்கள் தான்
தோற்கடிக்கப்படுகிறார்கள்


யார் கூட இருக்கமும்னு
நினைக்கிறோமோ அவங்க
தான் நம்மை விட்டு சீக்கிரமா
விலகி போய்டுவாங்க


நான் உனக்காக என்
சந்தோஷங்களை விட்டு
கொடுத்தால் நீ உன்
சந்தோஷத்திற்கு என்னையே
விட்டுக் கொடுக்கிறாய்


நம்மை நேசிப்பவர்கள் நம்மை
விட்டு போக மாட்டார்கள்
என்று நினைப்பது நம்
பெரிய தவறு தான்


வாழ்க்கை வாழ்வதற்கு இருக்கும்
வழிகளை விட சில பேரின்
செயல்களால் நாம் அனுபவிக்கும்
நீங்கா வலிகளே இங்கு அதிகம்


தேடி வந்து தேட வைத்து
இன்று நினைவுகளில் வாழ
வைத்து விட்டாய் என்னை


நேசிக்கவில்லை என்றாலும்
பரவாயில்லை நேசிப்பது
போல் நம்ப வைத்து
ஏமாற்றாமல் இருந்தால்
மட்டும் போதும்


நம்ம இல்லாம சந்தோஷமா
இருப்பாங்கன்னா விலகியும்
போகலாம் விட்டும்
போகலாம் தப்பே இல்ல


உனக்காக என் தூக்கத்தை
தொலைத்ததால் இன்று
உன்னையும் தொலைத்து
விட்டு தாங்க முடியாமல்
தவிக்கின்றேன் நான்


அன்பு எவ்வளவு அழகானது
என்று உள்னிடம் அறிந்தேன்
அன்பு எவ்வளவு வலிகள
தரும் என்பதையும்
உன்னிடமே அறிந்தேன்


இந்த ஏமாற்றத்திற்கும்
வலிக்கும் காரணம் அன்று
உனக்காக என்னை மாற்றிக்
கொண்டது மட்டுமே


பார்த்த முகங்கள் கண்ணை
விட்டு பிரிந்தாலும் பழகிய
இதயம் தெஞ்சை விட்டு
பிரிவதில்லை


என் வாழ்க்கையில் உன்
காதலை இழந்துட்டு ஒரு
பொம்மை போல் வாழ்ந்து
கொண்டு இருக்கிறேன்


உயிரோடு இருக்கும்போதே
நடைப்பிணமாக வாழ
கற்றுக்கொடுத்த உன்
அன்பிற்க்கு மிக நன்றி


உன்னை நினைக்கையில்
சிந்துகின்ற கண்ணீர்
கனமானது ஏனெனில்
அதில் கரைவது நான்


எனக்கான நேரமே உன்னிடம்
இல்லாத போது என் மீது
காதல் மட்டும் எப்படி இருக்கும்


ஞாபகமறதியை ரசிக்கும் அதே
காதல் தான் ஞாபகத்துக்கு கூட
நினைத்து பார்க்காமல் மாற்றமடைகிறது


உன் நினைவுகளால் மட்டும்
வாழும் நான் உன்னை
எப்படி மறவேன்


நினைவிலே வாழ்ந்தாலும்
அவனோடு வாழ்கிறேன்
அவனுக்காகவே வாழ்கிறேன்


என் இதயம் துடிக்கிறதோ
இல்லையோ நன்றாக
நடிக்கிறது உன்னை
மறந்து விட்டேன் என்று


என்னை தொல்லையென
நினைத்து தொலைத்த
விட்டாய் ஒரு நாள்
தொலைத்து விட்டோம்
என்று வருந்துவாய்


காதலின் தோல்வியை விட
கொடுமையான நரகம்
வேறேதுமில்லை


நீ இல்லாத நான்
உயிர் இல்லாத உடல்
நிழல் இல்லாத உருவம்


உன்னோடு விரல் கோர்த்த
நடந்த வழிகளை பார்க்கும்
போது வழிகள் அனைத்தும்
வலிகளாகவே தெரிகின்றது


காதலாக நீ கொடுத்த
பரிசுகள் அனைத்தும்
பத்திரமாக இருக்கிறது
உன் இதயம் தவிர


அன்பை உதரி போக
தெரிந்த உனக்கு என்
மனசு வலிக்கும் என்று
ஏன் தெரியாமல் போனது


பிறரால் பாதிக்க பட்டவர்களை
விட பிடித்தவர்களால்
பாதிக்கப்படுபவரே அதிகம்


என்னை நேசித்தவர்களை நான்
அழவைத்தது இல்லை நான்
நேசித்தவர்கள் தான்
என்னை அழவைக்கிறார்கள்


வேண்டும் போது கிடைக்காத
காதலும் வேண்டாத போது
கிடைக்கும் காதலும் உயிரற்றது


புன்னகை பேண்ட்எய்ட் போன்றது
காயத்த மறைக்கும் ஆனால்
வலி மறைவதில்லை


நினைவோ நிஜமோ காதல்
என்றும் நீங்காத வலிய
மட்டுமே கொடுக்கும்


சில விஷயம்லாம் ஒரு
முறை போச்சினா திரும்ப
கிடைக்கவே கிடைக்காது


காதலை தாமதமாக
ஏற்றுக் கொண்ட நீ
கண்ணீரை மட்டும்
உடனே தருகிறாய்


பட்டும் தெரியவில்லை
விட்டு சென்ற ஒன்றை
விடாமல் நினைக்குது இதயம்


அழுவதற்கு என்றே
படைக்கப்பட்ட இரு
உயிர்கள் நானும் என் காதலும்


என் நினைவில் இன்றும்
இருக்கிறான் அவன் என்
இதயத்தை உடைத்தவனாக
அல்ல உடைந்த இதயத்தோட
வாழ கற்றுத்தந்தவனாக


என் கண்ணில் காதல்
தெரியும் போது நீ
இருந்தாய் என் கண்ணில்
கண்ணீர் வரும் போது
எங்கே சென்றாய் நீ


காதல் கற்றுத்தந்த நீ
தனிமை கற்று தந்தாய்


சில அன்பான இதயங்களின்
பேச்சு நின்றால் கூட
மரணம் தான்


காத்திருப்பது கண்கள் மட்டும்
அல்ல இதயமும் தான்
கண்கள் உன்னை தேடி
இதயம் உன் அன்பை தேடி


மணப்பெண்கள் தாலி கழுத்தில்
ஏறும் நொடி கண்ணீர் சிந்துவது
இறந்து கொண்டிருக்கும் தன்
காதலை நினைத்துக்கூட இருக்கலாம்


உயிராக நினைத்த உறவுகள்
எனக்கு கொடுத்த பரிசு
கண்ணீர் மட்டும் தான்


உயிரோட இருக்கும் போதே
நடைப்பிணமாக வாழ
கற்றுக்கொடுத்த உன்
அன்பிற்க்கு மிக்க நன்றி


உயிர் பிரியும் வலியை
விட உயிராய் நேசித்த
உறவுகள் பிரியும்
வலி கொடுமையானது


நீ என்ன புரிஞ்சிக்களையேனு
தான் வருத்தப்பட்டேன் ஆனா
இப்பதான் புரியுது உனக்கு
என்ன பிடிக்கவே இல்லைன்னு


காதலில் தோற்றவர்கள்
தோற்றதற்காக அழவில்லை
இன்னும் அந்த நினைவுகள்
தொடர்கிறதே என்பதற்காக
தான் அழுகிறார்கள்


நீ யாருக்காக அழுது கொண்டு
இருக்கின்றாயோ அவர்கள்
தான் மற்றொருவருடன்
சந்தோசமாக இருக்கின்றார்கள்


கண்ணீருக்க காரணம் பிரிவு
மட்டும் அல்ல நாம் இருந்த
இடத்தில் இன்னொருவரை
பார்ப்பதாலே போதும்


என்னை நேசித்ததிலும் சரி
என்னை அதிகம் நேசிக்க
வைத்ததிலும் சரி உனக்கு
நிகர் யாரும் இல்லை


தொல்லை என நீ என்னை
நினைத்தாலும் கூட என்னால்
உன்னை விட்டு விலகி
நீற்க முடியவில்லை


உன்னோடு சேர முடியாது
என தெரிந்தும் கூட
உன்னை நேசிப்பதை
தவிர்க்க முடியவில்லை


கடந்து போறது தான்
வாழ்க்கை ஆனால் மறந்து
போற அளவுக்கு மனசு
மறத்து போகலையே


நிறைவேறாத காதல் என்று
தெரிந்த பிறகும் காதலிப்பதற்கு
தைரியம் வேண்டும்


விலகி போவாய் என
தெரிந்திருந்தால் விரும்பி
இருக்க மாட்டேனே


எல்லாத்தையும் மறந்துடலாம்னு
அமைதியா இருந்தா அந்த
அமைதியும் உன்ன மட்டும்
தான் ஞாபகம் படுத்துது


எப்பவும் போல என்னால
இருக்க முடியல எப்பவும் கூட
இருந்த ஒன்னு இப்ப என்கூட இல்ல


உனக்கு எங்கிட்ட பேச
புடிக்கலன்னு தெரியும்
ஆனா என்னால தான்
உன்னோட குரல
கேக்காம இருக்க முடியல


ஆரம்பத்துல நம்ம கிட்ட
நேரம் ஒதுக்கி பேசுனவங்க
தான் இன்னைக்கு நேரம்
இருந்தும் பேசாம இருக்குறாங்க


நீயோ வெகு தூரத்தில்
உன் நினைவோ
என் விழியோரத்தில்


தேவை முந்ததும் நான்
யாரோ தான உனக்கு
அதான் தூக்கி எறிஞ்சிட்ட


நான் யார அதிகமா
நேசிக்கிறனோ அவுங்க
என் வாழ்க்கையை விட்டு
சீக்கிரம் போய்டுறாங்க


நமக்கு பிடிச்சவங்க மனசுல
வேற ஒருத்தர் இருக்காங்கனு
தெரியாத வர எல்லாமே
நல்லா தான் இருக்கு


பேச்சு வார்த்தை இல்லாத
போதும் கூட சிலர் மீதான
அன்பு குறைவதே இல்லை


பாசம் காட்டி பாதிலேயே
விட்டுட்டு போறதுக்கு பதிலா
நீ என்னோட வாழ்க்கைல
வராமலே இருந்து இருக்கலாம்


பிரிந்த பிறகும் ஒரு குருட்டு
நம்பிக்கை நீ என்னை
மறந்திருக்க மாட்டாய் என


சிலருக்கு காதல் தோல்வி
வாழ்வின் வெற்றி


பாசம் தானே வைத்தேன்
எதற்காக இத்தனை கண்ணீரும்
வலிகளும் தருகிறாய்


அழகான கண்களுக்கும்
ஆழமான கண்ணீருக்கும்
இடைப்பட்டது தான் காதல்


நேசித்தவர்களை பிரிந்து வாழ
முடியுமே தவிர அவர்களை
மறந்து வாழ முடியாது


நீ தான் வேணும்னு
யாருகிட்டையும் கேட்கவும்
முடியல உனக்காக தான்
அழுகுறேன்னு யாருகிட்டயும்
சொல்லவும் முடியல


காதலால் வாழ்ந்தவர்களை விட
ஏமாந்தவர்கள் தான் அதிகம்


மணலில் பெயர் எழுதிய
எல்லோராலும் மணவறையில்
பெயர் எழுத முடிவது இல்லை


சொல்லி தோத்துப்போன காதல
விட சொல்லாமலே செத்துப்போன
காதல் தான் இங்க அதிகம்


மறந்துட்டாங்களா நினைச்சுட்டு
இருக்காங்களானு கூட தெரியாம
இன்னும் மனசு மட்டும்
அவங்களையே சுமந்துட்டு இருக்கு


மறுபடியும் சந்தித்தால்
மலரும் நினைவுகள்


என்கூட இருந்த எல்லோரும்
என்ன ஏமாத்திட்டு போகும்
போது நீ ஏமாத்த மாட்டேனு
நம்புனது என் தப்பு தான்


பேசியவர்கள் பேசாமல்
போனால் பேசியதை
எல்லாம் பேசிப் பேசியே
கொல்லும் நினைவுகள்


என்னுடைய உண்மையான
அன்பை நீ உணராத வரை
இந்த பிரிவு உனக்கு
மகிழ்ச்சியாக இருக்கும்


வேண்டும்போது கிடைக்காத
காதலும் வேண்டாத போது
கிடைக்கும் காதலும் உயிரற்றதுதான்


பெரியதாய் காரணம் ஒன்றும்
இல்லை உன் பிரிவு ஒன்றை
தவிர என் வலிகளுக்கு


காதல் சிரிக்க வைப்பது
போல் சிரிக்க வைக்கும்
ஆனால் நிச்சயம் ஒரு
நாள் அழ வைக்கும்


யார் இருந்தாலும் இல்லாத
உன்னை தான் சொந்தம்
கொண்டாட ஆசை
படுகிறது என் மனசு


உடலுக்கு உயிர்கூட சுமைதான்
நாம் உயிராக நினைக்கும்
ஓர் உயிர் நம்மை
மறந்து போகும் போது


அனைவரும் அருகில் இருந்தும்
அனாதைபோல் உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு


சில நினைவுகள் நம்மை அழ
வைக்கும் சிலருடைய நினைவுகள்
அழ மட்டுமே வைக்கும்


மறக்க நினைக்கிறேன் உன்னோடு
பேசாத நாட்களை அல்ல
பேசிய அந்த நாட்களை


ரொம்ப போராடுனப்புறம்
தான் புரியுது அவங்களுக்கு
நான் வேணாம்னு எப்பவோ
முடிவு பண்ணிட்டாங்கனு


ஆழமாய் காதலித்தேன்
என்று தெரியும்
அதைவிட அதிகமாய்
நோகடித்தேன்
என்று புரியவில்லை


வாழ்க்கை பாதையில் இவ்வாறு
அல்லவா சிக்கிகொண்டேன்
ஒருவரை மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
நான் படும் வேதனை


ஒரு நிமிஷத்துல என்னைய
வேணாம்னு தூக்கிப்போட
உனக்கு எப்படி மனசு வந்துச்சு


இது நானே அமைச்சு
கிட்ட பாத நீ இல்லைனாலும்
உன் நினைவுகளோடு நான்
பயணம் பண்ணித ஆகணும்
இது என் காதல் விதி


அன்பை கொட்டவும் அக்கறை
காட்டிடவும் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் மனம் ஏங்குவது
என்னவோ விரும்பி சிறைபட்ட
அந்த ஒற்றை இதயத்திடம் மட்டுமே


எளிதாக பேச்சை நிறுத்தி
கொண்டாய் சாதாரணமாய்
கடந்து செல்லும் பாதைகள் கூட
இன்று வெளிச்சமின்றி இருளாகிறது


பேசி பயனில்லாத போது
மௌனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத
போது பிரிவே சிறந்தது


தொந்தரவு செய்யாமல்
இருப்பதே அன்பின்
கடைசி நிலை


நீ பேசினாலும் வலிக்கிறது
நீ பேசாவிட்டாலும்
வலிக்கிறது இரண்டும்
அற்ற நிலையில்
இதயம் கிடந்து துடிக்கிறது


உன் வருகைக்காக நான்
காத்திருந்த நாட்கள் என்
வாழ்வில் ஏமாற்றம் என
நான் எழுதி வைத்த நாட்கள்


என் வாழ்க்கையில்
எனக்கு புடிச்சவங்க யாரும்
என்ன புரிஞ்சிக்கவே இல்ல


காதலில் காத்திருப்பது
சுகம் தான் அதற்காக
அடுத்த ஜென்மம் வரை
காத்திருக்க விடாதே