புத்தாண்டு வாழ்த்துக்கள் - New Year Wishes in Tamil
Happy New year 2024, New Year Wishes in Tamil, Happy New year 2024 in Tamil, Collection of New Year Wishes in Tamil, New year wishes tamil whatsapp
- Happy New year 2025
- New Year Wishes in Tamil
- Happy New year 2025 in Tamil
- Collection of New Year Wishes in Tamil
- New year wishes tamil whatsapp
- ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
- 2025 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
- New Year Wishes 2025 in Tamil
- Puthandu Vazthukal 2025
இந்த புத்தாண்டில்
மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்காக
எனது நல்வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி
நிறைந்ததாக அமைய
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
🥳 New Year Greetings Maker 🎇
அன்பான வாழ்க்கை
ஒற்றுமையான குடும்பம்
நிம்மதியான வேலை
ஆரோக்கியம் நீடித்திருக்க
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டு என்பது மகிழ்ச்சியை
மட்டுமல்ல நம் கனவுகளை
நிறைவேற்றும் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
எண்ணங்கள் ஈடேறும் ஆண்டாக
இவ்வாண்டு உங்களுக்கு நல்ல
ஆண்டாக அமையட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய ஆண்டின் ஒவ்வொரு
நாளும் உங்களுக்கு வெற்றி
மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும்
வளம் ஆகியவை கிடைக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
எல்லோருடைய வாழ்விலும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும்
தடைக் கற்களை தகர்த்தெறியும்
வெற்றி ஆண்டாக அமையட்டும்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்
இனி வரும் காலம் இனிதே
உதயமாகட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மாறுவது மாறிப்போகட்டும்
மாறாதது நம் அன்பாக இருக்கட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்தாண்டு உங்கள் வாழ்வில்
சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிரம்பட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
வருடங்கள் முன்னேறுவது போல்
உங்கள் வாழ்க்கையும் முன்னேறட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்தப் புத்தாண்டு உங்கள்
வாழ்வில் எல்லா நன்மைகளையும்
கொண்டு வரட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
உன்னால் முடியும் என்ற
வார்த்தை உள்ளத்தில்
ஒலித்தால் உன் வாழ்க்கை
ஊருக்குள் ஜொலிக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
எல்லாமே நல்லதுக்கான துவக்கமே
இந்த துவக்கம் நன்மையாய் செல்லட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
புதிதாய் பிறந்ததாய்
உள்ளம் நினைக்க
பூக்களின் வாசமாய்
நம்பிக்கை தெளிக்க
நல்லதொரு நாளாய்
தினமும் விடிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வெற்றிகள் பதியட்டும்
தோல்விகள் தேயட்டும்
புன்னகை பூக்கட்டும்
முயற்சிகள் முளைக்கட்டும்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
கல்லில் சிலையாய்
மண்ணில் மலையாய்
என்றும் உயர்ந்தே இருங்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பழையவை மறப்போம்
புதியவை புகுவோம்
கவலையை மறப்போம்
புத்தாண்டு வாழ்த்துகள்
மனநிறைவை வழங்கும்
மங்கள ஆண்டாக
புத்தாண்டு அமையட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு அனைவருக்கும்
தடை கற்களை தகர்த்தெறியும்
வெற்றி ஆண்டாக அமையட்டும்
புத்தாண்டு வாழ்த்துகள்
பனிபோல் விலகும் துன்பங்களை
நினைத்து துயரக்கடலில் மூழ்கிய
உங்களை கரை சேர்க்கும்
கலங்கரை விளக்காய் இந்த
புத்தாண்டு அமையட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
என் இனிய நட்புகளுக்கும்
என் இனிய உறவுகளுக்கும்
புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த முத்தான புத்தாண்டில்
உங்கள் முயற்சிகள் வெற்றி பெற
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
பட்ட துன்பங்கள் எல்லாம்
இந்த புத்தாண்டில் பறந்து
போகட்டும் நினைத்த
நல்லது எல்லாம் மலரட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டு உங்கள்
வாழ்கையை புதுப்பொழிவு
பெறச் செய்யட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டு உங்களுக்கு
எண்ணற்ற நன்மைகளை தந்து
உங்கள் வாழ்க்கையை
வசந்தமாக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
விரும்பிய அனைத்தும் கிடைக்கப்பெற்று
சந்தோசமும் மன நிம்மதியும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டை வரவேற்க
பூச்செண்டுகள் வேண்டாம்
உங்கள் புன்னகை போதும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
நிறைந்த வளம்
மிகுந்த சந்தோசம்
வெற்றி இவற்றை எல்லாம்
இந்த புத்தாண்டு உங்களுக்கு
கொண்டு வரட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு ஒரு இனிய
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
என் நேசத்துக்குரிய நண்பரான
உங்களுடன் நினைவுகளை உருவாக்கும்
மற்றொரு வருடம் இங்கே
புத்தாண்டு வாழ்த்துக்கள்
மதங்கள் அற்ற மாதம் பிறக்கட்டும்
சாதிகள் அற்ற சகாப்தம் பிறக்கட்டும்
பெண்ணையும் ஆணையும் சமமாய்
போற்றும் சரித்திர ஆண்டாய்
இந்த புத்தாண்டு பிறக்கட்டும்
இந்த புதிய துவக்கத்தால்
உண்டாகும் பல்லாயிரம்
இன்பங்களை குதூகலத்தோடு
கொண்டாடுங்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இருளும் சோகமும் உங்களிடமிருந்து
விலகி இருக்க புதிய ஆண்டு
பிரகாசமும் நம்பிக்கையும்
நிறைந்ததாக இருக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
லட்சியங்களை சுமந்து
துணிவுடன் வெற்றிகொள்வோம்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
- Collection of New Year 2025 Wishes
- New Year Wishes 2025 in Tamil
- New Year WhatsApp Status 2025 in Tamil
- New Year WhatsApp wishes in tamil 2025
- New Year 2025 Tamil WhatsApp Images
- happy new year 2025 wishes images in tamil
- new year 2025 kavithai in tamil
- new year wishes 2025 in tamil images
என் அன்பு உள்ளங்களுக்கு
என் இதயம் கனிந்த
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உள்ளத்தில் இன்பமும்
இல்லத்தில் மகிழ்ச்சியும்
இனிதே தங்கிட
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டில்
துன்பங்கள் விலகி
இன்பங்கள் பெருக
வளமாக வாழ்த்துகிறேன்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
திக்கெட்டும் அன்பு பொங்கிட
புது வருடமே வா
தித்திப்பாய் மகிழ்ச்சி தந்திட
புது வசந்தத்தை தா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இதுவரை போனதெல்லாம் போகட்டும்
இனி வரும்காலம் நல்லதாக அமையட்டும்
நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டிலே
தோல்விகள் நீங்கட்டும்
வெற்றிகள் குவியட்டும்
மகிழ்ச்சி பொங்கட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனி வரும் காலம்
இனிமையாக மாறட்டும்
இனிமையான நினைவுகளோடு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வருடம் மாறலாம் வாழ்க்கை
மாறலாம் ஆனால் உங்கள்
மீது நான் வைத்த அன்பு
மட்டும் என்றும் மாறாது
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
எண்ணிய எண்ணங்கள் நிறைவேற
பண்ணிய செயல்கள் வெற்றிபெற
சிந்திய வியர்வை மகிழ்வை தர
கொண்டாடுவோம் இந்த இனிய புத்தாண்டை
என்றும் இனிமையானவர்களுக்கு
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
- Happy new year wishes in tamil
- Happy new year wishes in tamil 2025
- Happy new year tamil whatsapp status
- Happy new year wishes tamil
இந்த புத்தாண்டு உங்கள்
வாழ்வில் மகிழ்ச்சியையும்
இன்பத்தையும் குறைவில்லா
செல்வத்தையும் தரும்
நல்ல ஆண்டாக மலர
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
விரும்பிய அனைத்தும் கிடைத்து
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் என்றும் நிலைக்க
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டை கஷ்டங்களை
நீக்கி வெற்றியுடன் துவக்குங்கள்
என்றும் அன்புடன்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு பிறந்தது
புது வாழ்வு மலர்ந்தது
பாரிலே பெருவாழ்வு வாழ
இறைவனை வேண்டுகிறேன்
இந்த புது வருடம்
புன்னைகையுடன் ஆரம்பமாகட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும்
முடிவற்ற சாத்தியங்கள்
நிறைந்த ஆண்டாக
உங்களுக்கு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வரவிருக்கும் ஆண்டு உங்களுக்கு
வெற்றி, மகிழ்ச்சி மற்றும் நீங்கள்
கண்ட கனவை கொண்டு வரட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய வாய்ப்புகள்
புதிய சாகசங்கள் மற்றும்
புதிய தொடக்கங்களைக்
கொண்டுவரட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய ஆண்டின் விடியல்
உங்கள் இதயத்தை புதிய
நம்பிக்கைகளால் நிரப்பட்டும்
புதிய எல்லைகளைத் திறக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்கள் நாட்கள் பொன்னால்
வர்ணம் பூசப்படட்டும் இரவுகள்
நட்சத்திரங்களால் நிரம்பட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு உங்களுக்கு காதல்
சிரிப்பு மற்றும் மறக்க முடியாத
நினைவுகளைத் தரட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பரபரப்பான சாகசங்கள்
அற்புதமான வாய்ப்புகள்
தூய ஆனந்தத்தின் தருணங்கள்
நிறைந்த ஒரு வருடம் இதோ
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வரவிருக்கும் ஆண்டில் உங்கள்
கனவுகள் பறக்கட்டும், வெற்றியும்
மகிழ்ச்சியும் உங்கள் நிலையான
தோழர்களாக இருக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய ஆண்டில் அடியெடுத்து
வைக்கும் போது அன்பாலும்
அரவணைப்பாலும் சூழலாம்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வரவிருக்கும் ஆண்டு உங்களுக்கு
அமைதி, செழிப்பு மற்றும்
கனவுகளுக்கு ஒரு படி
நெருக்கமாக இருக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
நெஞ்சம் நிறைந்த நினைவுகளை
வசந்த காலமாய் நினைத்து
பார்க்க இறைவன் அளித்த
ஆண்டாக இந்த ஆண்டு மலரட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டு உங்கள்
கனவுகள் மற்றும் இலக்குகளை
அடைய நெருங்கி வரட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டு உங்களுக்கு
நிறைய புதிய வாய்ப்புகளையும்
வெற்றிகளையும் தரட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மன வலிமையுடன்
வாழ்க்கையில் இருக்கும்
வலிகள் மற்றும்
கஷ்டங்களை கடந்துவிட்டு
வெற்றியுடன் இந்த
இனிய நாளை கொண்டாடுவோம்
வரவிருக்கும் புத்தாண்டில்
உங்களுக்கு பல
ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும் எல்லோருடைய
வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புது நாளில் உங்கள் எல்லா
துன்பங்களும் கரைந்து வாழ்வில்
மகிழ்ச்சி பொங்க அனைவரும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
அறம் நிறைந்த ஆண்டாக
இந்த ஆண்டு அமையட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
பட்ட துன்பங்கள் எல்லாம்
இந்த புத்தாண்டில் பறந்து
போகட்டும் நினைத்த நல்லது
எல்லாம் மலர்ந்து போகட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதுமைகள் பூக்கட்டும்
எல்லோர் வாழ்விலும்
மாற்றங்களும் மகிழ்ச்சியும்
மலரட்டும் இனிய புத்தாண்டு
தின நல்வாழ்த்துக்கள்
சிந்தனைகள் புதிதாய் பிறக்க
முயற்சிகள் புதிதாய் உதிக்க
வெற்றிகள் புதிதாய் மலர
மனமார்ந்த இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஒவ்வொரு முடிவும்
ஒரு புதிய தொடக்கத்தை
ஒரு புதிய வாய்ப்பைக்
குறிக்கிறது
புத்தாண்டு வாழ்த்துக்கள்
துன்பங்கள் அனைத்தும் விலகி
இன்பங்கள் வந்து சேரட்டும்
அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
துன்பங்கள் கரைந்து
இன்பங்கள் நிறையட்டும்
கனவுகள் நனவாகி
வெற்றிகள் குவியட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
உறவு மாறலாம்
உள்ளம் மாறலாம்
ஆனால் அன்பு மட்டும்
என்றும் மாறாது
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தம் புது நாட்கள்
புத்தம் புது வருடம்
கவலைகள் மறைந்து
மகிழ்ச்சி பொங்கட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
இன்னிசை முழங்கட்டும்
எல்லோர் வாழ்விலும்
மகிழ்ச்சி நிறையட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய நம்பிக்கைகள்
புதிய வாய்ப்புகள் மற்றும்
புதிய கனவுகளுடன்
புத்தாண்டைத் தொடங்குவோம்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த இனிய நாளை
உற்சாகத்துடன்
கொண்டாடுங்கள்
இது புத்தாண்டை
வரவேற்கும் நேரம்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய நினைவுகளையும்
மகிழ்ச்சியான நேரங்களையும்
சுமந்து ஒரு வருடம்
கடந்துவிட்டது இனி அடுத்த
ஆண்டும் மகிழ்ச்சிகரமானதாக
அமைய வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டில்
புதிய பாதையும்
புதிய பயணமும்
அமைய வாழ்த்துக்கள்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டு தினம் என்பது
வெற்று புத்தகத்தின் முதல்
பக்கம், ஒரு அற்புதமான
கதையை எழுதுங்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
விரும்பிய யாவும் கிடைக்கப்பெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த வாழ்த்துக்கள்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய சிந்தனை, புதிய முயற்சி
புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
உயிரோடு இணைந்த உறவுகளுக்கு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழுங்கள் பிறரையும்
வாழ விடுங்கள்
அன்பை பகிருங்கள்
அது மகிழ்ச்சியை
இரட்டிப்பாக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
நம்பிக்கையுடன் வாழ்வில்
போராடு துன்பங்கள்
பறந்தோடும் உன்னைக்கண்டு
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அடுத்த ஆண்டு
வெற்றிகரமாகவும்
அழகாகவும் இருக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வளர்ச்சி, மகிழ்ச்சி
மற்றும் சாதனைகளின்
ஆண்டாக இருக்கட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அற்புதமான மற்றும் வெற்றிகரமான
உங்கள் கனவுகளைத் துரத்துங்கள்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கடிகாரம் நள்ளிரவைத் தாக்கும்போது
நம்பிக்கையும் வாக்குறுதியும்
நிறைந்த புத்தாண்டை வரவேற்போம்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
முன்னோக்கி செல்லும் பயணத்திற்கு
வாழ்த்துக்கள் வரவிருக்கும் ஆண்டை
சிறப்பாகப் பயன்படுத்துவோம்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புதிய சாகசங்களைத் தழுவி
ஒவ்வொரு வாய்ப்பையும்
பயன்படுத்திக் கொள்ளுங்கள்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பசி பட்டினியோடு
கழிந்த நாட்கள்
பஞ்சாக பறந்தனவே
இந்த புத்தாண்டில்
புதுமையினை புகுத்திடுவோம்
அறியாமையை அவிழ்த்தெறிந்து
மூட நம்பிக்கைகளுக்கு முற்று
புள்ளியிட்டு புதியதோர்
புரட்சி செய்வோம்
இந்த புத்தாண்டில்
புதுமைகளின் குவியல்
எதிர்காலம் நோக்கிய பயணம்
தவறவிட்ட வாய்ப்புகள்
இலக்கை நோக்கிய
பயணத்திற்கான வித்து
இந்த இனிய புத்தாண்டு
வாழ்வின் இருள் விலகி
பிரகாசம் பெற எங்களின்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஓயாத அலைகளை போல
இந்த புத்தாண்டில் சந்தோஷமும்
நிம்மதியும் ஓயாது பெருகட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டில் புத்தாடையும்
நாவில் அருஞ்சுவையும் மலரட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
துன்பங்களை தூரமாகவும்
இன்பங்களை இன்றி
அமையாத தாக்கவும்
வந்துவிட்டது புத்தாண்டு
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஆறு காலங்களும்
பன்னிரு மாதங்களும்
ஒவ்வொரு மணித்துளியும்
புன்னகையோடு எதிர்நோக்கி
புத்தாண்டை கொண்டாடுவோம்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கடலென ஆர்ப்பரிக்கும்
எண்ணங்களை வெள்ளமென
பெருகும் இன்பங்களை
மழையென பொழியும்
சந்தோசங்களை உறவுகளுடன்
பகிர்ந்து உன்னதமாக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இருள் நீங்கி
இன்னல்கள் விலகி
அனைத்து மக்களும்
வளமுடன் வாழ நல்வாழ்த்துக்கள்
சந்தோஷமும், வெற்றியும்
இந்தாண்டு உங்கள் வசமாகட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கோபங்கள் நீங்கி
அன்பை மட்டும்
செலுத்தும் நாளாக
இந்த புத்தாண்டு
அமைய வாழ்த்துக்கள்
புதுமைகளோடு உங்களது
வெற்றிக்கான பயணத்தை
இனிதே தொடர வாழ்த்துக்கள்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பழையவற்றை மறந்து
புதிய வாழ்க்கையை
இந்தாண்டு முதல் தொடர
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
எதிர்காலம் என்பது உங்கள்
வாழ்க்கை கதையை எழுதுவது
அடுத்த ஆண்டை இன்னும்
சிறந்ததாக மாற்றுங்கள்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டு என்பது வெற்று
புத்தகம் போன்றது
பேனா உங்கள் கையில்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கடந்த காலத்தை மறந்து
புதிய தொடக்கத்தைக்
கொண்டாட வேண்டிய
நேரம் இது. இனிய ஆங்கில
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஒரு புதிய மலர் நறுமணத்தையும்
புத்துணர்ச்சியையும் பரப்புவதைப்
போல, புத்தாண்டு உங்கள்
வாழ்க்கையில் ஒரு புதிய
புத்துணர்ச்சியை சேர்க்கட்டும்
பிறக்கும் இந்த புத்தாண்டில்
நல்லதையே நினைப்போம்
உதவிகள் செய்வோம்
மானுடம் வாழ
மனிதநேயம் காப்போம்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்