தமிழ் WhatsApp ஸ்டேட்டஸ் - Tamil WhatsApp Status
Collection of Tamil WhatsApp Quotes, WhatsApp Kavithai, Tamil SMS, Tamil WhatsApp Bio, WhatsApp Messages, Tamil Kadhal WhatsApp Quotes, Tamil WhatsApp, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் கவிதை
- வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் கவிதை
- Tamil WhatsApp Status
- WhatsApp Status in tamil
- whatsup status in tamil
பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள்
இனி பிறக்கப்போவதில்லை என்று
நினைத்து வாழுங்கள்
ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள்
அந்த ஆயிரத்துக்கும் பதில் சொல்ல
ஆரம்பித்தால் ஆயுள் போதாது
அன்பும் ஒரு நாள் தோற்று போகும்
உண்மை இல்லாதவரை நேசித்தால்
நிலவுக்கும் ஒரு நாள் விடுமுறை உண்டு
ஆனால், உன் நினைவுக்கு என்றும்
விடுமுறை இல்லை
இதயம் இருப்பது என்னமோ எனக்குள் தான்
ஆனால் அது துடிப்பது என்னமோ
உனக்காக மட்டும் தான்
உலக அதிசயங்கள் எல்லாம்
கல்லால் ஆனவையடி இல்லையேல்
உன்னையும் சேர்த்திருப்பார்கள்
உடலுக்கு வெளியே
உயிர் நின்றாலும்
உயிர் வாழ முடியும்
என்பதை நீ விலகியபோது தான்
உணர்ந்து கொண்டேன்.
நான் பிறரால் காயப்பட்டதை விட
பிடித்தவர்களால் காயபட்டது தான் அதிகம்
மற்றவர் நம்மை வெறுப்பது கூட தெரியாமல்
ஏன் என்கூட பேசல என்னாச்சு என்று
கேட்குற மனம் தான் அதிகம்
போலியாய் பேசுவது பிடிக்காது
பொய்யாய் நடிக்கவும் தெரியாது
நான் நானாக இருப்பதாலோ என்னவோ
பலருக்கும் என்னை பிடிக்காது
பேசி பயனில்லாத போது
மௌனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது
நீ தாமதமாக வந்தாலும்
அது தனி அழகே
நீ கோபமாக சென்றாலும்
அது பேரழகே
தற்பெருமை கொண்ட
பலரின் வாழ்க்கை பயணங்கள்
வெறும் தரிசு நிலத்தையே
வருங்கால தலைமுறைக்கு
சொத்தாக விட்டு சென்று இருக்கிறது
அடுத்தவர் முதுகில்
சவாரி செய்யும் சிலர்
அறிவதில்லை
சொந்தகால்களின்
வலிமையை
நீ என்னிடம் பேசிய வார்த்தைகளை விட
நான் பேசாமல் உன்னை விரும்பிய நாட்களே அதிகம்.